அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா மனைவி ஏங்க உங்களுக்கு சூடா இட்டிலி சுட்டு தேங்கா சட்னி அரைச்சு தரட்டா- கணவன் வேணாம்டீ இந்த வயாகரா சாப்பிடதில இருந்து பசியே எடுக்கலை பகல் ஒரு மணிக்கு மறுபடி மனைவி கேட்டாள் ஏங்க சோறும் சாம்பாரும் முட்டை ஆம்லெட்டும் போட்டு தரட்டா- கணவன் வேணாம்டீ எல்லாம் இந்த வயாகரா சாப்பிடத்தலதான் …. அதை சாப்பிடத்தில இருந்து பசியே எடுக்கலை இரவு மணி ஒன்பது ஆகியது …. மனைவி கேட்டாள் ஏங்க ராத்திரிக்கு சிக்கன் குழம்பும் சோறும் சாப்பிடரீங்களா- கணவன் சொன்னான் இல்லைடி வேணாம் …. வயாகிரா சாப்பிட்டதால பசியே இல்லை மனைவி சரி கொஞ்சம் எழுந்திருக்கீங்களா- நானாவது போய் சாப்பிடறேன் …. ரொம்பப் பசிக்குது …. 2010 29 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….
↧