அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் …. திடீரென்று அந்த ஆள் மெல்ல மேஜைக்கு கீழே படுத்து விட்டான் …. அந்த பெண்ணோ அதை கவனிக்காத மாதிரி இருந்தாள் …. சர்வர் அந்த பெண்ணிடம் மேடம் உங்க கணவர் மேஜைக்கு கீழே படுத்துக் கொண்டிருக்கிறார் ன்னான் …. அதற்கு அந்த பெண் இல்லை என் கணவர் இப்போதான் ஹோட்டலுக்கு வந்திருக்கிறார் ன்னா 15 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….
↧