அனுப்பியவர் டான் ஜூவான் …. இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் நண்பர்கள் அஞ்சாறு பேரோட காசு வச்சி சீட்டாடறச்ச பாதில எந்திரிச்சான் பீடர் …. “பகல்நேரத்துல நான் வூட்டுல இல்லாதப்ப என் பொண்டாட்டி குடிக்கறாள்ன்னு நெனைக்கிறேன் இப்பபோய் செக் பண்ணணும் அதனால இனி எனக்கு ஒரு கை போடவேணாம்’னு கழண்டுக்கிறான் …. அவன் அந்த செஷன்ல ஏகப் பணம் தோத்திருக்கறதுனால அவங்களும் மறுக்கல …. போனவன் கால்மணி நேரத்துல திரும்ப வந்து “எனக்கும் ஒரு கை போடுங்கப்பா”-ன்னு ஒக்காந்தான் …. “ஏன் பீடர் போன சுருக்குல திரும்பிட்ட-” என்று அவன் ஃப்ரெண்ட்ஸ் கேட்டாங்க …. “நான் போய் மெள்ள கதவத் தொறந்து உள்ள அவ என்ன பண்றான்னு எட்டிப் பாத்தேன் …. அவ விஸ்கி பாட்டிலயும் சோடாவையும் எடுத்து ஊத்திக் கலக்கிகிட்டிருந்தா …. பக்கத்துல அவள அணைச்சபடி என் முதலாளி ஒக்காந்திருந்தார் …. ரெண்டு பேரும் துணியெல்லாம் அவுத்துப்போட்டுட்டு முழு அம்மணமா இருந்தாங்க …. நான் போனசுவடு தெரியாம நைஸா திரும்பி வந்துட்டேன் …. அவங்க இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க …. எப்படியும் எல்லாம் முடிஞ்சி என் முதலாளி போக இன்னும் ரெண்டுமணி நேரம் ஆகும் …. அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் ஆடி உட்ட காச திரும்பப் பிடிக்கலாமேன்னு திரும்பி வந்துட்டேன்” …. 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- 30 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….
↧