அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு காதலனும் காதலியும் கொடைக்கானலுக்கு போனாங்க …. நல்ல குளிர் நேரத்தில் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க …. காதலன் என் கை ரெண்டும் குளிரிலே வெறச்சு போயிடுச்சு காதலி என் ரெண்டு தொடைகளுக்கு நடுவுல உன் கைய வை கதகதப்பா இருக்கும் …. காதலனும் அப்படியே செஞ்சான் …. மறுபடி கொஞ்சம் ஊர் சுத்தி பார்த்தாங்க …. மறுபடியும் ஒரு பூங்காவிலே உட்கார்ந்திருக்கும்போது காதலன் என் கை ரெண்டும் மறுபடி வெறச்சு போச்சு காதலி மறுபடி என் ரெண்டு தொடைகளுக்கு நடுவுல உன் கைய வெச்சுக்கோ கதகதப்பாகிடும் பாரு காதலியும் அப்படியே செஞ்சான் …. மறுபடி கொஞ்சம் கொடைக்கானலை சுற்றிப் பார்த்தார்கள் …. இரவாகி விட்டது …. தனிமையில் உட்கார்ந்து கிட்டு இருந்தாங்க …. காதலன் கண்ணே மறுபடி என் கை ரெண்டும் குளிரில் வெறச்சு போச்சு காதலி நாயே உன் கைகள் மட்டும் தான் வெறைக்குமா உன் காது ரெண்டும் குளிரில் வெறைக்காதா- நகைச்சுவை 13 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….
↧