அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா முதலாமவன் என்னங்க முகமெல்லாம் காயம்- இரண்டாமவன் பொம்பளைங்க எல்லாம் என்னை அடிச்சிட்டாங்க முதலாமவன் ஏன் அடிச்சாங்க- இரண்டாமவன் கையில வெச்சிருந்த போட்டோ எல்லாம் கீழே விழுந்துடுச்சு அத எடுக்கப்போகும்போது அடிச்சுட்டாங்க முதலாமவன் அதுக்கு எதுக்கு அடிச்சாங்க- இரண்டாமவன் காலைத் தூக்குங்க போட்டோ எடுக்கணும்னு சொன்னேன் …. 7 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….
↧